டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு […]
