சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும் புதிய வகை பேட்டரி சைக்கிளை நபரொருவர் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார். ஆனந்த் மகேந்திரா என்பவர் ஓர் இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகேந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் ஒரு நபர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அந்த நபர் கண்டுபிடித்த பேட்டரி சைக்கிளானது மணிக்கு 26 கிலோ […]
