இடியுடன் கூடிய கன மழையில் திடீரென மின்னல் தாக்கி இரண்டு கன்று குட்டிகள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகிலுள்ள பேடர்பாளையம் கிராமத்தில் விவசாயியான காளப்பா வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கேர்மாளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான பேடர்பாளையம், திங்களூர், காடட்டி, மந்தையை தொட்டி, சிக்கநந்தி ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது […]
