சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும்விழா கலைஞர் கருணாநிதி சாலையில் நடந்தது. இவற்றில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது “சென்னை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் […]
