தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த வீடியோவை ஹன்சிகா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் […]
