சிம்பு குறித்து சித்தி இட்ஞானி பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் சிம்பு நடிப்பில் செப்-15 வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் சித்தி இட்ஞானி. படத்தைப் பார்த்த பலரும் இவரின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் சிம்பு குறித்து பேட்டி ஒன்றில் பேசியது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் […]
