நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ரோசாவின் ராசா, குழந்தைகள் தின விழா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் காந்தியும் நேருவும், நேரு கட்டமைத்த இந்தியா, உலக […]
