காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகில் குற்றியாறு பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(29) இவர் மனைவி நிஷா. இவர் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நிஷா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்பும் நிஷா தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் மன […]
