உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சில விஷயங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஒரு சில வீடியோக்கள் மகிழ்விக்க கூடியனவாக இருக்கின்றன. அந்த வகையில் கிளி ஒன்று அழகாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கிளியானது மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் செல்லப்பிராணி. அதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோவில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கிளிக்கு, அந்த வீட்டிலுள்ள […]
