தென் கொரியா நாட்டில் இறந்து போன தனது மனைவியை கணவர் மீண்டும் சந்தித்து பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களை விட்டு பிரியும் போது மிகுந்த வருத்தம் ஏற்படும். உயிருடன் இருக்கும் போது சிலருக்கு அவர்களின் அருமை தெரியாது. அவர்கள் இறந்த பிறகு மீண்டும் பார்த்து விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது சகஜம்தான். ஆனால் […]
