ஆவி நிபுணரிடம் சித்ராவின் ஆவி பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. ஆனால் சித்ரா மிகவும் தைரியமானவர். தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் சித்ராவின் மரணத்தில் மர்மம் நீடித்துள்ளது. சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மீளாத்துயரில் […]
