லெஜண்ட் சரவணன் பற்றி அமுதவாணன் பிக் பாஸ் 6 – ல் பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் “தி லெஜண்ட்” படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருக்கின்றார் லெஜண்ட் சரவணன். இவர் பிரபல தொழிலதிபர் ஆவார். அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமாகி அதன் பின் ஹீரோவாக இந்த படம் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 6 சீசனுக்கு […]
