மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனியாக புறப்பட்டு சென்ற அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல் சார்ந்த பிரச்சினைகள் […]
