இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அந்த வங்கி கணக்கில் வைத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு எல்லாம் நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்பதை பார்ப்பதற்கு நிறைய வசதிகள் வந்துவிட்டன. பேங்க் பேலன்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளை மொபைல் போன் மூலமாகவே தற்போது நாம் பெற முடியும். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களுடைய […]
