தைவானின் ஜனநாயக பாதுகாப்பில் அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். சீனா நாட்டிலிருந்து பிரிந்து சென்ற தைவான். தனது சொந்த அரசியலமைப்பு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கின்றது. ஆனால் சீனாவோ தைவானை தனது கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பகுதி என்று கூறி வருகின்றது. ஆனால், தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றார். இதற்கு சீனா […]
