ரஷ்யா உக்ரேன் பேச்சுவார்த்தை நாளை மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கிடையில் சர்வதேச சமூகம் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு ரஷ்யா பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை […]
