மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஜூவ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்த சதாசிவ ராமாப்பா காம்ப்ளே என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூபாவிற்கு உடல்நல […]
