வெள்ளிக்கிழமை லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் போது 42 வயதான இந்திய வம்சாவளி அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் சார்பாக அவரது பெற்றோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர். இந்த விருது ஆசிய சாதனையாளர் விருதின் (Asian Achievers Awards) 20-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் AxiomDWFM-ஆல் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் லிஸ் ட்ரஸ் தமைமையிலான புதிய உள்துறை செயலாளரான சுயெல்லா பிரேவர்மேனின் பெற்றோர் உமா மற்றும் கிறிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனை Asian Achievers […]
