தன்னுடைய பெற்றோர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை கவனிக்க வேண்டும் என்று பட்டதாரி இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவம் முதல் படிப்பு வரை உறுதுணையாக இருப்பர், இதன்பின் வயதான பெற்றோர்களை பெற்ற பிள்ளைகள்தான் பாதுகாக்க வேண்டும். இதற்கு மாறாக பிரிட்டனில் ஒரு சம்பவம் அரங்கேறியது. சித்திகி இன்று 41 வயதுடைய பட்டதாரி இளைஞர் தன் பெற்றோர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தன் […]
