தேனிலவுக்கு சென்ற புதுத்தம்பதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களின் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்ஹாட்டனில் வசித்து வந்த தம்பதிகள் Mohammad Malik(26) – Noor Shan(29). இவர்களுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில், தேனிலவுக்காக கரீபியன் தீவான Turks, caicos பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு அவர்கள் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரோட்டம் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அதை கவனித்த சிலர் அங்கிருந்து ஓடி வந்து இருவரையும் வெளியே இழுத்து வந்து […]
