தெலுங்கானா மாநிலத்தில் பெற்ற மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ராம் சிங் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ராணி பாய். இந்த தம்பதிக்கு 26 வயதில் சாய்ராம் என்ற மகன் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாகி பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதனால் பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தும் பயனளிக்கவில்லை.இதனால் மகனின் […]
