Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடிப்படை வசதி இல்லை…. பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெற்றோர்கள்..!!

வள்ளிமலையில்  உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  அடிப்படை வசதிகள் இல்லை என்று பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் அனைத்துப்பள்ளிகளிலும் நடைபெற்றது. இதேபோல் வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே பெற்றோர்கள்  பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒருஅடிப்படை வசதிகள் சரியில்லை என்று கூட்டத்தை புறக்கணித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வந்த திடீர் சிக்கல்…. பெற்றோர்கள் அதிர்ச்சி….!!!!

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அரசின் சட்ட விதிகளுக்கு முரணாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பெற்றோர்கள் தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகளில் கல்வி சிறப்பாக செயல்படுவதாக நம்பி தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் […]

Categories

Tech |