தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பள்ளிகள் மாணவர்களுடைய நலன் கருதி திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நடப்பு கல்வியாண்டு முடிய […]
