அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அனைத்து மாணவர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவரின் தாய் ஆன்லைன் வழியாக கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் இது தொடர்பில் மனு ஒன்றை தயார் செய்துள்ள அவர் மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் […]
