தமிழகத்தில் திட்டமிட்டபடி வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறப்பது பற்றி இன்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அவ்வாறு தமிழகம் முழுவதிலும் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளனர். பெற்றோர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு அடுத்த கட்ட முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் 10 […]
