பெரும் எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நடந்துமுடிந்து சென்ற இரு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாகிய தினத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போல் இருப்பதாகவும், மாணவர்கள் எவ்விதமான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதில் மிக கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்நத்தாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார். இந்நிலையில் அச்சமடைந்தது போல் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகிய மறு நாளில் சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் […]
