முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியின் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவர் சன்ஷைன் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் ஆண்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டவர் களிடம் பேசினார். அவர் பேசியதாவது, எங்களுடைய வீட்டில் […]
