சாப்பாடு கொடுக்காமல் பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 78 வயதுடைய முதியவர் வசித்து வருகிறார். இவர் ஹலோ சீனியர் 8220009557 என்ற காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனது இரண்டு மகன்களும் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டனர். மேலும் அவர்கள் எனக்கும், எனது மனைவிக்கும் சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்தி பிரச்சனை செய்து வருவதாக முதியவர் புகார் அளித்துள்ளார். இதனை […]
