தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போட்டனூத்து பகுதியில் முனீஸ்வரன்(30) என்பவர் அவரது மனைவி வினிதா(24) மற்றும் இவர்களது 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அண்ணாநகரில் உள்ள ஒரு முறுக்கு கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]
