Categories
தேசிய செய்திகள்

மகனின் சம்பளத்தில்… ” பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மகனின் சம்பளத்தில் இனி மனைவி மற்றும் பிள்ளைகளை தவிர பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி  முதன்மை நீதிமன்றத்தில் கணவன் தனக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கி வரும் நிதி உதவியே உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவர் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பதாகவும் தனக்கும், இரண்டரை வயதில் குழந்தைக்கும் மாத பராமரிப்புக்கு செலவாக 10,000 வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த தொகையை எனக்கு போதுமானதாக இல்லை […]

Categories

Tech |