பெற்றோர் ஒருவர் பராபரை வியாதி பாதித்த தங்கள் மகனை காப்பாற்ற போராடும் செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் மண்டலத்தில் வசிப்பவர்கள் Zrary குடும்பம். இவர்களுடைய மகன் Danyar(5) என்பவர் பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடி வருபவர். வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே இனி danyarஆல் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் பெற்றோரிடம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவனின் உடல் நிலையில் இந்த திடீர் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக […]
