குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் அருகே மூடா என்ற கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான ரபரி மற்றும் மஸ்டாரி ஆகியோருக்கு திருமணமாகி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தில் உள்ள பலரும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்த இவர்கள், தாமும் அவ்வாறே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி மருத்துவரை அணுகி […]
