அட்லாண்டிக் கடலிலுள்ள பெர்முடா முக்கோணம் உலகின் மர்மமான முக்கோணமாக கருதப்படுகிறது. சென்ற பல வருடங்களாக இந்த முக்கோணத்தில் ஏலியன்கள் வசித்து வருவதாகவும், இதனை கடக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று கடந்த 1960 ஆம் ஆண்டு செய்தி ஒன்றை வெளியிட்டது. பல வருட காலமாக பெர்முடா முக்கோணம் பற்றிய வதந்திகள் வலைதளங்களில் உலாவருவதை காணமுடியும். அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் முக்கியமான சரக்கு கப்பல்கள் இந்த முக்கோணத்தை […]
