பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பழைய பாறைகளை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஜெசெரோ என்னும் பள்ளத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரு வாகனத்தின் அளவுடைய பெர்செவரன்ஸ், ரோவரை தயாரித்தது. இந்த விண்கலம், கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர், செவ்வாய் கிரகத்தின் […]
