பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு செவ்வாய் கிரகத்தினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளனவா என்பது குறித்த ஆய்வுக்காக மண் துகள்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாசா, பெர்சவரன்ஸ் ரோவர் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக […]
