செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பெர்சர்வன்ஸ் ரோவர் காட்சியை நாசா முதன்முதலாக வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் கடந்தவாரம் பெர்சர்வன்ஸ் ரோவர் தரை இறங்கியது. அந்த காட்சியை முதன் முறையாக நாசா வெளியிட்டுள்ளது .பறந்துகொண்டிருக்கும் விண்களத்தில் இருந்து பாராசூட் மூலமாக ரோவர் விடுபட்டது. இதற்கு பேர்சன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மின்கலத்தில் மூன்று பகுதிகளில் 5 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேர்ச்மன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலமாக கீழே இறக்கப்பட்டது. […]
