இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மக்களின் அவசர தேவைக்கு தனிநபர் கடன் வழங்கி வருகிறது. சிலர் நெருக்கடியான கடனை அடைப்பதற்கு அல்லது ஏதாவது ஒரு பொருள் வாங்குவதற்கு பர்சனல் லோன் வாங்குகின்றனர். பர்சனல் லோன் வாங்குவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது மிகவும் சுலபமானது தான். ஒருவர் வாங்க கூடிய சம்பளம்,வருமானம் மற்றும் கடன் மதிப்பீடு ஆகியவற்றைப் பொருத்தே உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. அவ்வாறு கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து […]
