பெரு நாட்டில் சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் இதுவரையிலும் வெவ்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 5 டன்னுக்கும் அதிகமான போதை பொருட்களை கைப்பற்றி இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருள் தயாரிக்க வைத்திருந்த ரசாயனங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையிலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் வாயிலாக 900-க்கும் மேற்பட்ட […]
