விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மனம் பூண்டி புதுநகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை மாதம்தோறும் சரியான நேரத்தில் […]
