தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக விஜய் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வாரிசு படம் உருவாகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை அழைத்து விஜய் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. இச்சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் கூறியதாவது, “தங்களது கிராமம் மிக சிறியது ஆகும். எங்களுடைய கிராமத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. அத்துடன் தெரு […]
