டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவரின் பேச்சுக்கு நாடே அடிமை. அவர் செய்த சாதனைகளும் ஏராளம். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, நீங்கள் விஞ்ஞானியாகவும், குடியரசு தலைவராகவும் இருந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய சாதனை என்று எதை நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அப்துல் கலாம், நான் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு […]
