மும்பையில் உள்ள கொலாபா என்ற இடத்தில் கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நாவல் டாடா-சூனு தம்பதியினருக்கு மகனாக ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மேல் படிப்பை படித்தார். இவர் தன்னுடைய தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டாவால் இந்தியாவில் நிறுவப்பட்ட டாடா குழுமத்தை உலகெங்கிலும் எடுத்துச் சென்றார். இந்த டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் தனக்கென தனி இடத்தை பெற்று விளங்குகிறது. இதனையடுத்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் […]
