இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ரமலான் ரம்ஜான் என சொல்லப்படும் ஈகைத் திருநாள். இஸ்லாமியர்கள் இருபெரும் நாட்களில் ஒன்று இஸ்லாமியர்கள் தங்கள் புனித மாதமான ரமலான் முழுவதும் நோன்பிருந்து அதாவது பகல் நேரத்தில் மட்டும் உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல், பொய் புறம் பேசாமல், மோசடி, போன்றவற்றை தவிர்த்து […]
