பெருநாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாறாக அவரை எதிர்த்து 101 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விட்டனர். இதனால் துணை அதிபராக இருக்கும் Dina […]
