ஜிஎஸ்டி உயர்வு தொடர்பாக அமித் மித்ராவின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகரும் முன்னாள் நிதி துறை அமைச்சருமான அமித் மித்ரா அவர்கள் மத்திய அரசு ஜவுளித்துறை காண ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்து இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வந்தால் ஒரு லட்சம் ஜவுளித்துறை யூனிட்டுகளை மூடும் அபாயம் ஏற்படும். இதனால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழப்பார்கள் […]
