தமிழில் முழக்கமிட்டு தமிழை தவறாக எழுதிய தமிழக MP ட்வீட் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற தமிழக MP_க்கள் மக்களவை பதவி ஏற்பு விழாவில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் விவாதமாக மாறியது. மேலும் தமிழக MP_க்கள் முழக்கத்திற்கு எதிராக பிஜேபி_யினர் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமும் எழுப்பினார்கள். இந்நிலையில் திமுக சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் குமார் இன்று […]
