திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பாபாசாகேப் அம்பேத்கர் இருக்கிறார். பொய் சொல்லுங்க உங்க பிள்ளைங்க கிட்ட…. எதோ அம்பேத்கர் அப்படின்னா… இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார், அவர் ஒரு தலைவர் அப்படி நம்ம பிள்ளைங்க படிச்சுட்டு போறாங்க. இல்லை…. இந்தியாவில் இருக்கிற எல்லா பெண்களுடைய கோவில் பூஜை அறையிலும் இருக்க வேண்டிய படம் பாபாசாகிப் அம்பேத்கருடைய படம். ஏன் தெரியுமா ? […]
