Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் VS ரஜினி…. ”ட்வீட்டரில் கடும் யுத்தம்”…. மோதிக்கொள்ளும் DMK vs BJP …!!

ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து  திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பதில் சொல்லும் காலம் வரும்” ரஜினிக்கு கி.வீரமணி எச்சரிக்கை …!!

நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து  சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக  எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து ,  செருப்பு மாலை போட்டார் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரையாகிறாதீங்க….. ”பெரியார் வாழ்க’ னு சொல்வீங்க” ரஜினிக்கு திருமா அட்வைஸ் …!!

பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]

Categories

Tech |