2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நேற்று திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “கடந்த 2 வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்தது என்னவென்றால் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. 2019 இல் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் […]
