இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அதாவது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதைப் போல மன ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். சிலருக்கு சிறு சிறு விஷயங்களால் கூட மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கேலி கிண்டல் பேச்சு மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனநோய் பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் இந்த சிறிய […]
